காமிக்ஸ் காதல் சென்னை புத்தக கண்காட்சியில்...

வணக்கம் நண்பர்களே! வெகு நாட்களுக்கு பின் நான் உங்களை சந்திக்கிறேன்.

இந்த பதிவின் மூலம் கடந்த மாதம் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் நன் முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.சௌந்தரபாண்டியன் மற்றும் திரு.S.விஜயனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பகிர்ந்து கொள்ளவே எழுதுகிறேன்.





காத்திருங்கள் விரைவில் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்!


நன்றி!

Comments

Popular posts from this blog

முடிந்த உறவு

Leave

இன்று நான் படித்து இரசித்த ட்வீட்டுக்கள்