நீயே என் சிறகு...!!!

நான் தனியே சுற்றி திரியும் ஒரு பறவை
என்னுடைய எல்லா பயணங்களும் ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டுமே இருக்கும்
அது என் சிறகுகளை தேடுவது மட்டுமே!
நீ என்னுடைய சிறகாக  இருக்கும் வரையில் நான் உயிர் விட்டு பறக்க மாட்டேன்...

Comments

Popular posts from this blog

வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!

முடிந்த உறவு

காத்திருக்கிறேன் மகனே கிருத்திக்...